யாழ் சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய மருத்துவர் அருச்சுனா; வெளியிட்ட காணொளி
Jaffna
Ministry of Health Sri Lanka
Tamil diaspora
Hospitals in Sri Lanka
By Sulokshi
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனையால் விடுமுறையில் சென்ற வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் , விடுமுறை முடிய மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்து பதில் அத்தியட்சகருக்கு உரிய ஆசனத்திலும் அமர்ந்துள்ளார்.
அதன் பின்னர் நீண்ட நேரங்களின் பின் வைத்தியசாலையை விட்டு வெளியேறிய வைத்தியர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்றைய தினம் வைத்தியசாலையில் என்ன நடந்தது என்பதையும் அவர் குறித்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு இன்றையதினம் (15) மருத்துவர் அருச்சுனா - இராமநாதன் மீண்டும் வந்த நிலையில் மக்கள் அவரை துக்கி வரவேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US