தமிழர் பகுதியில் லஞ்சம் பெற முயன்ற பிரதேசசபை தவிசாளர் அதிரடிக் கைது
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
Crime
Money
By Sahana
திருகோணமலை - குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ. முபாரக் இலஞ்ச ஆணை குழுவினால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இவர், தற்போது திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ள்ளார்.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US