மனைவியின் உயிரை பறித்த ‘வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்’; இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

WhatsApp India Death
By Vironika Jul 03, 2026 10:08 PM GMT
Report

கணவரின் கண்ணீர் அஞ்சலி பதிவை பார்த்த பெண் அவர் இறந்து விட் டதாக நினைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கரும்பியூரைச் சேர்ந்தவர் பிரவீன்(வயது 31). இவருடைய மனைவி 24 வயதுடையவருக்கும் நான்கரை வயதில் ஒரு மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். கணவன் நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார்.

மனைவியின் உயிரை பறித்த ‘வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்’; இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Whatsapp Status Leads To Wife S Tragic Death

 கருத்து வேறுபாடு

நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்தது.

இதில் மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். மேட்டுப்பாளையம் மைலி அம்மன் கோவில் பகுதிக்கு சென்ற கணவர், அங்கு எலிமருந்தை தின்றார்.

மேலும் தனது 'வாட்ஸ் அப் ஸ்டேட்டசில்' தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பதிவிட்டுள்ளார்.

நீதிமன்றம் முன்னால் பதற்றத்தை கிளப்பிய தனிநபர் ; விசாரணைகள் ஆரம்பம்

நீதிமன்றம் முன்னால் பதற்றத்தை கிளப்பிய தனிநபர் ; விசாரணைகள் ஆரம்பம்

இதைப்பார்த்த காயத்ரி அதிர்ச்சியில் உறைந்தார். தனது கணவர் இறந்து விட்டதாக நினைத்து வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே எலி மருந்தை தின்று மயங்கி கிடந்த அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்பத்தகராறு காரணமாக தான் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை கணவர், வாட்ஸ்அப்பில் பதிவிட்ட நிலையில் இதைப்பார்த்து மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

40 பேரை பலியெடுத்த கோர விபத்து ; 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

40 பேரை பலியெடுத்த கோர விபத்து ; 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US