மோட்டார் சைக்கிள் உரிமத்தில் விமானம் ஓட்ட முடியாது; அனுர அரசாங்கத்தை விமர்சித்த நடிகை!

Anura Kumara Dissanayaka President of Sri lanka Gota Go Gama Sri Lankan Actress
By Sulokshi Sep 26, 2024 07:30 PM GMT
Report

 கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை ஆதரித்து பேசிய நடிகை தமிதா அபேரத்ன, மோட்டார் சைக்கிள் உரிமம் எடுத்தவர்கள் விமானம் ஓட்ட முடியாது என அனுர அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். ஜே.வி.பி ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டத்தை சாதகமாக்கிக் கொண்டது என்று நினைக்கிறேன்.

மோட்டார் சைக்கிள் உரிமத்தில் விமானம் ஓட்ட முடியாது; அனுர அரசாங்கத்தை விமர்சித்த நடிகை! | Cannot Fly On A Motorcycle License Damitha

யாழில் பொலிசாருக்கே பாதுகாப்பு இல்லையா? தவறான உறவுக்கு அழைத்த பொறுப்பதிகாரி!

யாழில் பொலிசாருக்கே பாதுகாப்பு இல்லையா? தவறான உறவுக்கு அழைத்த பொறுப்பதிகாரி!

போராட்டத்தை சாதகமாக்கிக் கொண்ட ஜே.வி.பி

ஏனென்றால் அந்த நபர்கள் போராடுவதில்லை. போராடுவது ஒரு பைத்தியகாரத்தனம் என்று சொன்னாலும், போராட்டம் திசைகாட்டிக்கு பலனை கொடுத்தது. எமக்கு கவலை இல்லை.

எரிபொருளையும் பணத்தையும் சேமித்து வைத்த ரணில்; நன்றி தெரிவித்த அனுர அரசாங்கம்!

எரிபொருளையும் பணத்தையும் சேமித்து வைத்த ரணில்; நன்றி தெரிவித்த அனுர அரசாங்கம்!

நாம் அனைவரும் சேர்ந்தே போராட்டத்தினை தொடங்கினோம். அனைவருக்கும் கட்சி நிறங்கள் என்று உண்டு.. எனது கருத்து சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையுடன் பொருந்துகிறது.

இன்று அரசை பொறுபேற்றுள்ளவர்கள் மக்கள் வேணாம் என்றதையும் செய்ய நேரிடும். அப்போதுதான் அவர்களுக்கு புரியும்.

யாழில் விபத்து; இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து போட்டியில் விபரீதம்

யாழில் விபத்து; இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து போட்டியில் விபரீதம்

நான் சொல்வது ஒன்று தான் மோட்டார் சைக்கிளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பது என்பதற்காக விமானத்தினை செலுத்துங்கள் என்றால் என்ன நடக்கும் என்று காத்திருந்து பார்ப்போம் என்றார்.

மேலும் தேவையான நேரத்தில் வீதிக்கு இறங்க நாம் பயமில்லை.. நாம் போராடியவர்கள் அதற்கு மீண்டும் எமக்கு பயிற்சி தேவையில்லை எனவும் நடிகை தமிதா அபேரத்ன கூறியுள்ளார்.

அனுர தொடர்பில் முன்னரே எச்சரித்த இந்திய றோ!

அனுர தொடர்பில் முன்னரே எச்சரித்த இந்திய றோ!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Bochum, Germany

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பிரான்ஸ், France

09 May, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
4ம், 5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், சிட்னி, Australia

05 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany

12 May, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US