இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த கனடாவின் இலங்கையர்கள் படுகொலை சம்பவம்!

Sri Lankan Peoples Canada Ottawa Murder Social Media
By Shankar Mar 13, 2024 11:59 PM GMT
Report

கனடா தலைநகர் ஒட்டாவாவில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை ஊடகங்களின் முக்கியச் செய்தியாக இடம்பிடித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் மூவரை கோடிட்டு கனேடிய ஊடகம் ஒன்று இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் நீச்சல் அடித்த பொலிஸாரின் ஆட்டோ.! வைரல் புகைப்படங்கள்

யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் நீச்சல் அடித்த பொலிஸாரின் ஆட்டோ.! வைரல் புகைப்படங்கள்

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த கனடாவின் இலங்கையர்கள் படுகொலை சம்பவம்! | Canada Sri Lankan Murder Occupied Sri Lankan Media

“கடந்த 3, 4 நாட்களாக இலங்கை ஊடகங்களில் இந்த செய்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக” முன்னாள் சர்வதேச ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடரில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர். குறிப்பாக இந்த கொலைகள் ஏன் செய்யப்பட்டது என்பதை அறிய மக்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு பகுதியில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர்!

முல்லைத்தீவு பகுதியில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர்!

இலங்கையை சேர்ந்த தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க, அவரது 4 குழந்தைகள் மற்றும் அவர்களது வீட்டிற்கு வருகை தந்த மற்றொரு இலங்கைப் பிரஜையான காமினி அமரகோனுடன் கொல்லப்பட்டனர்.

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த கனடாவின் இலங்கையர்கள் படுகொலை சம்பவம்! | Canada Sri Lankan Murder Occupied Sri Lankan Media

டிலந்திகா ஏகநாயக்கவின் கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க சந்தேக நபரின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கயின் சிங்கள மற்றும் ஆங்கில செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பிடித்த செய்தி

தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி... வைத்தியசாலையில் அனுமதி!

தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி... வைத்தியசாலையில் அனுமதி!

குறித்த இலங்கை குடும்பத்தடன், வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த சர்வதேச மாணவரான 19 வயதான பெப்ரியோ டி சொய்சா மீது 6 முதல்தர கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த கனடாவின் இலங்கையர்கள் படுகொலை சம்பவம்! | Canada Sri Lankan Murder Occupied Sri Lankan Media

இந்த கொலை சம்பவம் இலங்கையின் சிங்கள மற்றும் ஆங்கில செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பிடித்திருந்தன.

இந்தச் சம்பவம் இலங்கையில் மக்கள் பேசும் அதிர்ச்சிகரமான கதை என்று சிலோன் டுடே துணை ஆசிரியர் சுலோச்சனா மோகன்,  சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தம்பதிகள்!

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தம்பதிகள்!

இந்த நிலையில், கொலைக்காண காரணத்தை தெரிந்துகொள்ள கனடாவில் சட்டப்பூர்வ செயல்முறையை தனது செய்தித்தாள் உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த கனடாவின் இலங்கையர்கள் படுகொலை சம்பவம்! | Canada Sri Lankan Murder Occupied Sri Lankan Media

இச் சம்பவத்தின் விசாரணை முன்னேற்றம் தொடர்பில் உன்னிப்பாக கவனிப்போம்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் ஊடகங்கள் பொதுவானவை ;

வெளிப்படையாக ஆதாரமற்ற வதந்திகள் இலங்கையில் உள்ள சில செய்தி வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் இலங்கையர்கள் கொலை சம்பவ தகவல்களில் குழப்பம் !

கனடாவில் இலங்கையர்கள் கொலை சம்பவ தகவல்களில் குழப்பம் !

19 வயதான பெப்ரியோ டி சொய்சாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன் குற்றங்களின் சூழ்நிலைகள் தொடர்பான எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் கேட்கவில்லை.

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த கனடாவின் இலங்கையர்கள் படுகொலை சம்பவம்! | Canada Sri Lankan Murder Occupied Sri Lankan Media

இந்த நிலையில், இலங்கையில் ஊடகங்கள் பொதுவானவை என்று அஸ்ஸாம் அமீன் குறிப்பிட்டுள்ளார்.

"நிறைய ஊடகங்களில், நிறைய அனுமானங்கள் இருந்ததாகவும்" "ஆனால் நாங்கள் அந்தக் கதைகளை ஒருபோதும் எடுக்கவில்லை" என்றும் சுலோச்சனா மோகன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

எவ்வாறாயினும், இந்த செய்தியை கனடா ஊடகங்கள் மிகவும் கண்ணியத்துடன் எடுத்துச் சென்றதாக ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீன் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US