சமிந்த குலரத்ன மனு விசாரணை ; நீதிமன்றத்தில் முக்கிய திருப்பம்
Sri Lanka
Crime
Court of Appeal of Sri Lanka
Chaminda Kularatne
By Sahana
பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (19) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே பரஸ்பர இணக்கப்பாட்டின் மூலம் தீர்த்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் முன்வைத்த விடயங்களைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US