கொழும்பு துறைமுகத்தில் வரிச் சலுகைகளைப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்
Colombo
Sri Lanka
Sri Lanka Cabinet
Income Tax Return
By Sahana
கொழும்பு துறைமுகத்தின் தனியார் கொள்கலன் இயக்குபவர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு மூலோபாய அபிவிருத்திச்சட்டம் மற்றும் முதலீட்டு சபைச் சட்டத்தின் கீழ் காணப்படும் பல்வேறுபட்ட வரிச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
கண்கவரும் இலங்கையின் புதிய கடவுச்சீட்டு; நல்லூர் கோவில் முதல் வரலாற்று சிறப்புமிக்க அழகிய புகைப்படங்கள்!
குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்தை "விசேட கருத்திட்டமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அமைச்சரவை தீர்மானம் கீழே தரப்பட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US