கொழும்பில் வர்த்தகர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை
Sri Lanka Police
Colombo
Attempted Murder
Crime
By Shankar
கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (31-01-2023) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
குடும்பஸ்தரான குறித்த வர்த்தகர் வாள் ஒன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சடலம், களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US