மட்டக்களப்பில் தமிழகத்தை சேர்ந்த சகோதரன், சகோதரி அதிரடி கைது! வெளியான பின்னணி

Sri Lanka Police Tamils Batticaloa Madurai
By Shankar Nov 01, 2024 12:30 AM GMT
Shankar

Shankar

Report

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரனை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பில் தமிழகத்தை சேர்ந்த சகோதரன், சகோதரி அதிரடி கைது! வெளியான பின்னணி | Brother Sister From Tamil Nadu Arrested Batticaloa

யாழ் தம்பதி கொலையில் பொலிஸார் பகீர் தகவல்

யாழ் தம்பதி கொலையில் பொலிஸார் பகீர் தகவல்

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஏறாவூர் தளவாய் பகுதில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து முற்றுகையிட்டபோது அங்கு எந்தவிதமான ஆள் அடையாள ஆவணங்களும் இல்லாமல் மதுரையைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தமை தெரியவந்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம்

இதனையடுத்து அங்கிருந்த இருவரையும் ஏறாவூர் பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பில் தமிழகத்தை சேர்ந்த சகோதரன், சகோதரி அதிரடி கைது! வெளியான பின்னணி | Brother Sister From Tamil Nadu Arrested Batticaloa

மதுரையைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணும் அவரின் சகோதரரான 51 வயதுடைய ஆணும் கடந்த ஜுன் மாதம் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து இந்த பகுதில் தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னல் தாக்கி தங்கை உயிரிழப்பு; அண்ணன் மருத்துவமனையில்

மின்னல் தாக்கி தங்கை உயிரிழப்பு; அண்ணன் மருத்துவமனையில்

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US