சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய மூத்த சகோதரன்... 15 வயது சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்!

Sri Lanka Police Monaragala Pregnancy Gossip Today Child Abuse
By Shankar Apr 25, 2024 12:24 AM GMT
Report

மொனராகலையில் 15 வயதான பாடசாலை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய மூத்த சகோதரனை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி வயிற்று வலிக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு தாயுடன் சென்ற போது, ​​அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.  

சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய மூத்த சகோதரன்... 15 வயது சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்! | Brother Impregnates His Own Sister Monaragala

சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே, 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை மூத்த சகோதரரால் பலமுறை வன்புணரப்பட்டமை வெளிச்சத்துக்கு வந்தது.

இதன்படி, சிறுமியிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் போது, ​​நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு, வீட்டில் உள்ளவர்கள் தூங்கச் சென்றதும், ​​அவரது மூத்த சகோதரர் தன்னுடைய அறைக்கு வந்து, தொடர்ந்து பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

வவுனியா பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் நுளைந்த நபர்! அதிர்ச்சியில் தாய் மரணம்

வவுனியா பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் நுளைந்த நபர்! அதிர்ச்சியில் தாய் மரணம்

சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய மூத்த சகோதரன்... 15 வயது சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்! | Brother Impregnates His Own Sister Monaragala

மேலும், தனது தந்தை மற்றும் தம்பியும் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.

கடைசியாக ஜனவரி 12 மற்றும் ஏப்ரல் 19 ஆகிய திகதிகளில் மூத்த சகோதரர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்துள்ளது.

கண்ணகி அம்மனுக்கு பூக்கள் தூவ முயற்சித்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அவலம்!

கண்ணகி அம்மனுக்கு பூக்கள் தூவ முயற்சித்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அவலம்!

அச்சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்து... பாடசாலை மாணவிக்கு நேர்ந்த நிலை!

தமிழர் பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்து... பாடசாலை மாணவிக்கு நேர்ந்த நிலை!

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US