முன்னாள் அமைச்சர் பிரியங்கரவிற்கு எதிரான வழக்கு ; நீதிபதி புதிய உத்தரவு வெளியீடு

Colombo Crime Court of Appeal of Sri Lanka
By Sahana Feb 27, 2026 08:19 AM GMT
Sahana

Sahana

Report

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை மார்ச் மாதம் 24ஆம் திகதி முன்னெடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபோன் பயனாளர்களுக்கு தற்காலிக இடையூறுகள் ; WhatsApp Web சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்

ஐபோன் பயனாளர்களுக்கு தற்காலிக இடையூறுகள் ; WhatsApp Web சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்

இவ்வழக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, இந்த வழக்கின் முதலாவது சாட்சிக்கு சாட்சியமளிப்பதற்காக மார்ச் மாதம் 24ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவிற்கு எதிரான வழக்கு ; நீதிபதி புதிய உத்தரவு வெளியீடு | Bribery Case Judge Issues New Order

அதனைத் தொடர்ந்து, சாட்சி விசாரணைக்கான அடுத்த திகதி மார்ச் 24 என நிர்ணயிக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு மே தினப் பேரணியில் கலந்துகொண்ட தனது ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குமாறு பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் தனக்குச் சொந்தமான 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தை விடுவித்துள்ளது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபை தேர்தல் ; சமூக வலைதளத்தில் குருபரனின் அதிரடி பகிர்வு

வடக்கு மாகாணசபை தேர்தல் ; சமூக வலைதளத்தில் குருபரனின் அதிரடி பகிர்வு

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US