தமிழர் பகுதியொன்றில் வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
                                    
                    Batticaloa
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                                                
                    Hospitals in Sri Lanka
                
                        
        
            
                
                By Sahana
            
            
                
                
            
        
    மட்டக்களப்பு வாழைச்சேனை - மியான்குளம் வனப்பகுதியிலிருந்து ஆண் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வட்டவான் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த இளைஞனுடன் 3 பேர் நேற்று மியான்குளம் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றிருந்தார். இதன்போது, அவர் அங்கு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US