பராக்கிரம சமுத்திரத்தில் கிடந்த சடலத்தால் பரபரப்பு
Polonnaruwa
Sri Lanka Police Investigation
Death
By Vironika
பொலன்னறுவை பொலிஸ் பிரிவின் லியுரகொல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலம் பராக்கிரம சமுத்திரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் பொலன்னறுவை லரகொல்ல பகுதியில் வசித்து வந்த 60 வயதுடைய ஆண் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை
உயிரழந்தவர் காணாமல் போனதாக 17ஆம் திகதி பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன நபரைத் தேடி விசாரணை நடத்திக் கொண்டிருந்த வேளையில், பராக்கிரம சமுத்திரத்தில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனைக்காக சடலம் தற்போது பொலன்னறுவை மருத்துவமனை பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது.
பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US