கிளிநொச்சியில் பஸ் மீது மோதிய மோட்டார் சைக்கிள்! மூவருக்கு நேர்ந்த நிலை
Sri Lanka Police
Kilinochchi
Sri Lankan Peoples
Accident
By Shankar
கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வீதி விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் ஏ9 வீதி - காக்கா கடைச் சந்தியில் நேற்றைய தினம் (22-08-2023) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த இ.போ சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US