பிக் பாஸில் இலங்கை பெண் ஜனனியிடம் அசல் கோளாறு செய்த இழிவான செயல்!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி 5 சீசன்கள் வெற்றிகரமாக ஓடி முடிந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 6 கோலகலமாக தொடங்கின.
பிக்பாஸ் சீசன் 6 யில் 21 போட்டியாளர் கலந்துகொண்டுள்ளனர். இதில் குறிப்பாக இலங்கை பெண்ணான ஜனனி என்பவர் பங்குபெற்றுள்ளார். மேலும் சக போட்டியாளராக அசல் கோளாறு என்பவர் கலந்துகொண்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறு தொடர்ந்து பெண்களிடம் எல்லைமீறுகிறார் என விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
மகேஸ்வரி உள்ளிட்ட பலரிடம் அவரது மோசமான செயல்களின் போட்டோக்கள் மற்றும் காணொளிகள் தொடர்ந்து டுவிட்டரில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
What he is doing .. ? #BiggBossTamil6 pic.twitter.com/ARcqZfZabr
— NARESH (@naresh__off_) October 20, 2022
இந்த நிலையில் இன்று அசல் கோளாறு இலங்கை பெண் ஜனனியை தகாத முறையில் முதுகில் தொட்டு இருக்கிறார். அந்த போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டு நெட்டிசன்கள் அவரை விளாசி வருகிறார்கள்.