மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தம்
Batticaloa
Polonnaruwa
Sri Lanka
Heavy Rain
Flood
By Viro
மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதி மன்னம்பிட்டியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனமழையைத் தொடர்ந்து குறித்த பிரதேசம் முற்றிலுமாக வெள்ளநீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கொழும்பு - காலி வீதியின் பெந்தோட்டை பழைய பாலம் இடிந்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு பாலம் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US