தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து... முன்னாள் போராளி பரிதாபமாக உயிரிழப்பு!

Sri Lankan Tamils Batticaloa Death
By Shankar Jan 16, 2025 03:57 PM GMT
Shankar

Shankar

Report

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாற்றுத் திறனாளியான முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (15-01-2025) வாழைச்சேனை திருமலை வீதியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் பெரும் பரபரப்பு: குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு! தேடும் பணி தீவிரம்

இலங்கையில் பெரும் பரபரப்பு: குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு! தேடும் பணி தீவிரம்

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து... முன்னாள் போராளி பரிதாபமாக உயிரிழப்பு! | Batticaloa Motor Cycle Hit By Ex Combatant Died

குறித்த விபத்தில் கலைவாணி வீதி கறுவாக்கேணியைச் சேர்ந்த 36 வயதான வி.வினோசித் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிறுவர்களிடையே குறித்த நோய் அதிகரிக்கும் அபாயம்! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

சிறுவர்களிடையே குறித்த நோய் அதிகரிக்கும் அபாயம்! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

நேற்றிரவு மட்டக்களப்பில் இருந்து ஓட்டமாவடி பிரதேசத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் முன்னாள் போராளியை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து... முன்னாள் போராளி பரிதாபமாக உயிரிழப்பு! | Batticaloa Motor Cycle Hit By Ex Combatant Died

இதேவேளை இவரை மோதியவர்கள் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

தமிழர் கடற்கரையில் கரையொதுங்கிய அரிவகை மீன்... காண குவிந்த மக்கள்!

தமிழர் கடற்கரையில் கரையொதுங்கிய அரிவகை மீன்... காண குவிந்த மக்கள்!

வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து இன்று (16-01-2025) காலை மோட்டார் சைக்கிள் சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து... முன்னாள் போராளி பரிதாபமாக உயிரிழப்பு! | Batticaloa Motor Cycle Hit By Ex Combatant Died

உயிரிழந்த முன்னாள் போராளியின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற் கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் பாடசாலை அருகில் இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்... இருவர் தப்பியோட்டம்!

கொழும்பில் பாடசாலை அருகில் இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்... இருவர் தப்பியோட்டம்!

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US