தமிழர் கடற்கரையில் கரையொதுங்கிய அரிவகை மீன்... காண குவிந்த மக்கள்!
Sri Lankan Tamils
Ampara
Sri Lankan Peoples
By Shankar
அம்பாறை மாவட்ட மருதமுனை கடற்கரையில் டொல்பின் மீன் ஒன்று இன்றையதினம் (16-01-2025) மாலை கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய டொல்பின் மீனை அப்பகுதி சிறுவர்கள் பிடித்து மீண்டும் கடலில் விடுவதை காண முடிந்ததாக உள்ளது.
குறித்த மீன் சுமார் 4 முதல் 5 அடி வரையான நீளம் கொண்டதுடன் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும், குறித்த மீனை காண்பதற்கு அப்பகுதி மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US