இலங்கையில் பெரும் பரபரப்பு: குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு! தேடும் பணி தீவிரம்

Sri Lanka Police Nuwara Eliya Sri Lankan Peoples
By Shankar Jan 16, 2025 06:41 PM GMT
Report

நுவரெலியா மாவட்டம் - மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 4 வயது குழந்தையுடன் தாய் ஒருவர் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (16-01-2025) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தமிழர் கடற்கரையில் கரையொதுங்கிய அரிவகை மீன்... காண குவிந்த மக்கள்!

தமிழர் கடற்கரையில் கரையொதுங்கிய அரிவகை மீன்... காண குவிந்த மக்கள்!

இலங்கையில் பெரும் பரபரப்பு: குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு! தேடும் பணி தீவிரம் | Mother Jumped Reservoir With Her 4 Year Old Child

குறித்த சம்பவத்தில் தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், 4 வயது பிள்ளையைத் தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

அக்கரபத்தனை எல்பியன் தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட குறித்த பெண் தலவாக்கலை தெவிசிரிபுற பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

சிறுவர்களிடையே குறித்த நோய் அதிகரிக்கும் அபாயம்! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

சிறுவர்களிடையே குறித்த நோய் அதிகரிக்கும் அபாயம்! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

கனவனை விட்டு 7 ஆண்டுகளாக பிரிந்து மற்றொரு நபருடன் வாழ்ந்து வந்த பெண், தனது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார்.

இலங்கையில் பெரும் பரபரப்பு: குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு! தேடும் பணி தீவிரம் | Mother Jumped Reservoir With Her 4 Year Old Child

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பெண் நீர்த்தேக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்த பிரதேச மக்கள் அவரைக் காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொழும்பில் பாடசாலை அருகில் இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்... இருவர் தப்பியோட்டம்!

கொழும்பில் பாடசாலை அருகில் இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்... இருவர் தப்பியோட்டம்!

மீட்கப்பட்ட தாய் சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US