வனப்பகுதியில் குழியில் விழுந்த காட்டு யானைக்குட்டி பத்திரமாக மீட்பு!
Anuradhapura
Sri Lanka
Elephant
By Kirushanthi
பாதுகாப்பற்ற குழியில் தவறி விழுந்த காட்டு யானைக்குட்டி மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ, துலான, ஒலுகொலகல பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்றரை வயதுடைய குட்டி யானை ஒன்று கிணற்றில் விழுந்துள்ளதாகவும் பின்னர், ரித்திகல மற்றும் மொரகொட வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் யானைக்குட்டி மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US