யாழ் நெடுந்தீவை சுற்றிப்பார்த்த அவுஸ்திரேலிய நாட்டவர்கள்!
Jaffna
Sri Lanka
Australia
Tourism
By Kirushanthi
யாழ்-நெடுந்தீவை உலங்குவானூர்தி மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று (04.12.2023) காலை வந்துசென்றுள்ளனர்.
அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் என மூன்று பேர் உள்ளடங்கிய குழு யாழ்-நெடுந்தீவை சுற்றிப்பார்த்தியுள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் இருந்து தனியார் உலங்குவானூர்தி மூலம் நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் மைதானத்தில் நேற்று காலை 10.00 மணியளவில் வந்திறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US