இலங்கைக்கு 5 ட்ரோன்களை அன்பளிப்பாக வழங்கிய அவுஸ்திரேலியா
Australia
Sri Lanka
drones
Abductions
Natural Disasters
By Sulokshi
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 5 ட்ரோன்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் குற்றவியல் விசாரணைகளை கண்காணிப்பதற்காக இந்த ட்ரோன் கருவிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவுடன் ஒன்றிணைந்து செயற்படுவதனால் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் ஆட்கடத்தல் கடத்தல்காரர்களை அடையாளம் காணமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கைக்கு தொடர்ந்தும் தாம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US