அரசியல் கைதி அரவிந்தன் 8 நாட்களாக உண்ணாவிரத போராட்டம்
Sri Lankan Tamils
Vavuniya
Sri Lankan Peoples
SL Protest
By Sahana
வவுனியா முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ.அரவிந்தன் 6 மாதக்காலமாக சிறையில் இருக்கும் நிலையில் விடுதலைக்காக சிறைக்குள்ளே கடந்த 8 நாட்களாக உண்ணாவிரத இருந்து போராடி வருகின்றார்.
இந்த விடயத்தை வெளியில் சமூகங்களுக்கு வெளிகாட்டாது மூடி மறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி பதிவில், தன்னுடைய போராட்டத்திற்காக தானே போரடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
@aravinthananpu ♬ son original - AravinthanAnpu
4 மாத சிறையில் இருந்தும் ஒரு தமிழ் சட்டத்தரணி கூட முன் வரவில்லை. என்னுடைய மக்களுக்கு சுபிட்சமான வாழ்வுக்கு 100 ஆண்டு கூட நான் சிறையில் இருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US