புத்தளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல்; பறிபோன உயிர்
Sri Lanka Police
Puttalam
Sri Lanka
Crime
Death
By Kirushanthi
புத்தளம் - மாரவில , ஜாகொடவத்த பிரதேசத்தில் 34 வயதுடைய நபரொருவர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (25.12.2023) இரவுவேளையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்த் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US