பலர் முன்னிலையில் வீதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ; இலங்கையில் இப்படி ஒரு சம்பவம்

Sri Lanka Police Kurunegala Crime Women
By Sulokshi Apr 21, 2026 08:56 AM GMT
Report

  குருணாகல் - கொகரெல்ல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (16) மெடலந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொது வீதியொன்றில் வைத்து ஒரு குழுவினர் , பெண்ணைத் தாக்குவது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது.

பலர் முன்னிலையில் வீதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ; இலங்கையில் இப்படி ஒரு சம்பவம் | Attack On Woman On Street 9 Arrested Kurunegala

  தலைமறைவாகியிருந்த சந்தேகநபர்கள்

தாக்குதலின் பின்னர் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தனியார் வங்கியில் இலட்சக்கணக்கில் மோசடி; ஷாக் கொடுத்த சம்பவம்

தனியார் வங்கியில் இலட்சக்கணக்கில் மோசடி; ஷாக் கொடுத்த சம்பவம்

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் , "நாங்கள் ஒரு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். அது முடிந்த பிறகு, நாங்கள் வீட்டிற்குத் திரும்பினோம். அங்கே சாப்பிட்டுவிட்டுப் புறப்படலாம் என்று எண்ணி, சுமார் ஒன்றரை மணி நேரம் நாங்கள் அங்கேயே தங்கியிருந்தோம்.

நாங்கள் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த வழியில், அவளுடைய (மகளின்) மூத்த சகோதரியின் மகன் ஒருவன், திடீரென எங்கள் காரின் முன்பாக வந்து குதித்தான். அவன் சாலையின் நடுவே வந்து நின்றான்.

பலர் முன்னிலையில் வீதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ; இலங்கையில் இப்படி ஒரு சம்பவம் | Attack On Woman On Street 9 Arrested Kurunegala

வாகனம் வருவதை அவன் பார்த்திருந்தபோதிலும், அவன் ஓரமாக விலகிச் செல்லவில்லை. அவன் காரின் முன்பாக, 'பானட்' (bonnet) பகுதிக்கு அருகில் நின்றுகொண்டான். என் கணவர் உடனடியாக 'பிரேக்' பிடித்துக் காரை நிறுத்திய மறுகணமே, திடீரென்று ஒரு கும்பல் இரும்புத் தடிகள் மற்றும் வாள்களுடன் வெளியே பாய்ந்து வந்து, எங்களை ஈவு இரக்கமின்றித் தாக்கியதாக கூறியுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

இலங்கையில் வெளிநாட்டு பிரஜைக்கு பெண் தோழிகள் கொடுத்த அதிர்ச்சி!

இலங்கையில் வெளிநாட்டு பிரஜைக்கு பெண் தோழிகள் கொடுத்த அதிர்ச்சி!

உறவினர்களுக்கு இடையிலான தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

ஈரானில் நீண்ட நாட்களின் பின் திறக்கப்பட்ட விமான நிலையங்கள்!

ஈரானில் நீண்ட நாட்களின் பின் திறக்கப்பட்ட விமான நிலையங்கள்!

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் வீதியில் வைத்து பெண் மீது பலர் முன்னிலையில் நடத்தப்பட்ட ஈவிரக்கம்ற தாக்குதலுக்கு  சமூக வலைத்தளவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US