இலங்கையில் வெளிநாட்டு பிரஜைக்கு பெண் தோழிகள் கொடுத்த அதிர்ச்சி!

Kalutara Sri Lanka Tourism Sri Lanka Police Investigation Crime
By Sulokshi Apr 21, 2026 07:08 AM GMT
Report

   வடக்கு களுத்துறைப் பகுதியில் வாடகை வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்த ஒரு பங்களாதேஷ் பிரஜையின் , பதினைந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தை கூடவே தங்கியிருந்த நண்பரும் , அவரது பெண் தோழிகளும் திருடி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் அதே வீட்டில் தங்கியிருந்த மற்றொரு வெளிநாட்டவரும், அவரது இரண்டு வெளிநாட்டுப் பெண் தோழிகளும் இணைந்து பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாகப் வடக்கு களுத்துறை பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இலங்கையில் வெளிநாட்டு பிரஜைக்கு பெண் தோழிகள் கொடுத்த அதிர்ச்சி! | Money Stolen From Bangladeshi Citizen

 பணத்தைத் திருடிக்கொண்டு ஓட்டம் 

 திருடப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு 1,564,487 ரூபாயாகும். இதில் 13,000 இலங்கை ரூபாயும், 4,900 அமெரிக்க டொலர்களும் அடங்குவதாக முறைப்பாட்டாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வணிக நோக்கம் ஒன்றிற்காக, தனது வெளிநாட்டு நண்பர் ஒருவருடன் கடந்த மாதம் 6-ஆம் திகதி முறைப்பாட்டாளர் இலங்கைக்கு வருகை தந்தார். இந்நிலையில் அவர்கள் நாட்டிற்கு வந்த மூன்று நாட்களுக்குப் பின்னர், சந்தேகத்திற்குரிய அந்த நண்பரின் இரண்டு வெளிநாட்டுப் பெண் தோழிகளும் இலங்கைக்கு வந்தனர்.

போதைப்பொருள் வாங்க மனைவியை விற்ற கணவன்; மூன்று பிள்ளைகளின் தாய் எடுத்த விபரீத முடிவு!

போதைப்பொருள் வாங்க மனைவியை விற்ற கணவன்; மூன்று பிள்ளைகளின் தாய் எடுத்த விபரீத முடிவு!

தொடர்ந்து, 13-ஆம் திகதி முதல், அவர்கள் நால்வரும் வடக்கு களுத்துறை, கமுனு மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு ஒன்றாகத் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில் , 18-ஆம் திகதி பிற்பகல் முறைப்பாட்டாளர் உறக்கத்திலிருந்து எழுந்தபோது, ​​அந்த வெளிநாட்டு நண்பரும் அவரது இரண்டு பெண் தோழிகளும் வீட்டில் இருக்கவில்லை.

பலர் முன்னிலையில் வீதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ; இலங்கையில் இப்படி ஒரு சம்பவம்

பலர் முன்னிலையில் வீதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ; இலங்கையில் இப்படி ஒரு சம்பவம்

அவர்களது தனிப்பட்ட உடைமைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருந்ததாகவும், தனது கைவசம் இருந்த அந்தப் பணக் கையிருப்பும் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்ததாகவும் பங்களாதேஷ் பிரஜை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவரது முறைபாட்டை அடுத்து , வடக்கு களுத்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US