யாழில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்: விடுதிக்குள் நுழைந்து சரமாரி தாக்குதல்
Sri Lanka Police
Jaffna
By Shankar
யாழ். திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் நுழைந்த இரண்டு பேர் விடுதிக் கணக்காளரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (21-03-2023) காலை 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பட்டப்பகலில் விடுதிக்குள் நுழைந்து கணக்காளரை தாக்கியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US