நாம் வேண்டிய வரங்களை பெருவதற்கு வாராஹி வழிபாடு

Horoscope Astrology Hinduism
By Sahana Mar 31, 2024 12:04 AM GMT
Sahana

Sahana

Report

தேய்பிறை பஞ்சமி வராஹி அம்மனை வழிபட உகந்த நாளாகும். வராஹி எதிரிகளிடம் இருந்து நம்மை காத்து அருள்புரிய கூடியவள். மேலும், வாராஹியை வழிபடுவதால் மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.

அம்பிகையின் படைக்கு படைத்தளபதியாக இருக்கக்கூடிய வராஹி அம்மன், அளவில்லாத கோபம் கொள்ளக் கூடியவள்.

நாம் வேண்டிய வரங்களை பெருவதற்கு வாராஹி வழிபாடு | Astrology Verahi Amman Valipatu

அதே சமயம் தன்னை நம்பிக்கையுடன் வணங்கும் பக்தர்களுக்கு அளவில்லாத அன்பையும், அருளையும் வாரி வழங்கக் கூடியவள். வராக முகமும், பெண்ணில் உடலும் கொண்டு , பெரிய சக்கரத்தை கரங்களில் கொண்டவள். எட்டு கரங்களை உடையவள்.

வராஹி அம்மனை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற நாட்கள் பஞ்சமி, பெளர்ணமி, அமாவாசை. வராஹி அம்மனை குங்குமம் மற்றும் செந்நிறப் பூக்கள் கொண்ட அர்ச்சிப்பதால் உடனடியாக மனம் குளிர்ந்த நாம் வேண்டும் வரங்களை தரக் கூடியவள்.

நாம் வேண்டிய வரங்களை பெருவதற்கு வாராஹி வழிபாடு | Astrology Verahi Amman Valipatu

வராஹிக்கு உரிய நிறம் பச்சை என்றும், அவளை போற்றி துதிக்கும் நூல் வராஹி மாலை என்றும் சொல்லப்படுகிறது.

நாம் வேண்டிய வரங்களை பெருவதற்கு வாராஹி வழிபாடு | Astrology Verahi Amman Valipatu

வராஹி அம்மன் வழிபாட்டினை மாலை நேரத்தில் தான் செய்ய வேண்டும். மாலை 6.30 மணிக்கு மேல் வராஹி வழிபாட்டை வீட்டில் செய்யலாம். வீட்டில் உள்ள பூஜை அறையை தயார் செய்து விட்டு, வராஹி அன்னையின் திருவுருவப்படத்திற்கு செம்பருத்திப் பூக்கள் வைத்து, வறுமை நீங்க வேண்டும், கடன் சுமை குறைய வேண்டும், வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

நாம் வேண்டிய வரங்களை பெருவதற்கு வாராஹி வழிபாடு | Astrology Verahi Amman Valipatu

உங்களுடைய வீட்டில் வராஹி அன்னையின் படம் இல்லை என்றால், மஹாலட்சுமியையே வராஹி தாயாக நினைத்து அவளுக்கு செம்பருத்திப் பூக்களை வைத்து வழிபடலாம். செம்பருத்திப் பூ இல்லையெனில், சிவப்பு நிறத்தில் உள்ள பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாம். வளர்பிறை பஞ்சமி திதியில், வராஹியை மனதார வழிபடுவதால் தீய சக்திகள் அகலும்.

நாம் வேண்டிய வரங்களை பெருவதற்கு வாராஹி வழிபாடு | Astrology Verahi Amman Valipatu

தோல் நீக்காத பூண்டு கலந்த உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன் ஆகியவற்றை வராஹிக்கு படைத்து வழிபடலாம்.

நாம் வேண்டிய வரங்களை பெருவதற்கு வாராஹி வழிபாடு | Astrology Verahi Amman Valipatu

வராஹி அம்மனை வழிபடுவதால் மாங்கல்ய பலமும், வியாபார விருத்தியும் அதிகரிக்கும். நோய் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். வழக்கு, வீடு, நிலம் போன்ற சிக்கல்கள் நீங்கும்.

நாம் வேண்டிய வரங்களை பெருவதற்கு வாராஹி வழிபாடு | Astrology Verahi Amman Valipatu

கடன் சிக்கல்கள் நீங்கும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்.

நாம் வேண்டிய வரங்களை பெருவதற்கு வாராஹி வழிபாடு | Astrology Verahi Amman Valipatu

மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US