கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Sahana Apr 25, 2026 12:42 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் சீரான இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. நவகிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் அழைக்கப்படும் செவ்வாய் கிரகம், மே 2026-இல் செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்குள் பெயர்ச்சி அடையப்போகிறார்.

நீதி மற்றும் கர்ம வினைகளுடன் தொடர்புடைய கிரகமான சனிபகவானின் பலவீனமனமான ராசியாக மேஷ ராசி கருதப்படுகிறது. 

கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? | 4 Zodiac Signs That Will Get The Millionaire Yoga

மே 11, 2026 அன்று பிற்பகல் சுமார் 12:47 மணியளவில், செவ்வாய் கிரகம் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த கிரக மாற்றமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

இதன் விளைவாகச் சில ராசிக்காரர்கள்நேர்மறையான பலன்களை அனுபவிப்பார்கள் என்றும், சில ராசிக்காரர்கள் எதிர்மறையான விளைவுகளை அனுபவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிரக மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்

 மேஷம் மேஷ ராசிக்காரர்கள் செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தால் சிறப்பான பலன்களை அடையப் போகிறார்கள். இந்த மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிக்கான பல வாய்ப்புகள் தேடிவர வாய்ப்புள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு வெற்றி, செல்வம் மற்றும் வாய்ப்புகள் தேடிவரலாம். வியாபாரம் செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். பெரும்பாலும் இந்த காலகட்டம் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும். திருமணமான தம்பதிகளிடையே நிலவி வந்த பழைய பிரச்சினைகள் இப்போது தீர்க்கப்படலாம். பல முடிக்கப்படாத விஷயங்களை இப்போது சரியாக முடிக்க முடியும். 
 மிதுனம்

 மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் மகத்தான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த கிரக மாற்றத்தால் தொழில் வாழ்க்கையில் நிலவி வந்த பல பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். அவர்களின் நிதிநிலை இப்போது பலமடங்கு அதிகரிக்கும். அவர்களுக்கு பல துறைகளில் இருந்து லாபம் கிடைக்கும். செலவுகள் குறைவதுடன் சேமிப்பும் அதிகரிக்கும். 

புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சரியான வேலை கிடைக்கும். மேலும் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் வெற்றியும், அதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும். 

விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது வெற்றிகள் குவியும் காலகட்டமாக இருக்கும். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான நன்மைகளை அடையலாம், மேலும் கடந்த கால முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கலாம். அவர்களின் வெற்றியாலும், பொருளாதார நிலையாலும் சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும். கடந்த காலத்தில் நிலுவையில் உள்ள பணிகளைத் சரியாக முடிக்க முடியும்
மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இது மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். பல்வேறு புதிய வழிகளிலிருந்து அவர்களின் வருமானம் அதிகரிக்கும். பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். உங்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும். திருமணமான தமபதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US