பளையில் சிக்கிய ஐவர்
Sri Lanka Police
Kilinochchi
Sri Lankan Peoples
By Sulokshi
கிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக பளை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கபெற்றது.
இதனையடுத்து சந்தேக நபரகளின் வீட்டை சுற்றிவளைத்த பளை பொலிஸார் 600 மில்லி கிராம் ஹெரோயினுடன் 5 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, தர்மபுரம், பளை தம்பகாமம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கைதானவர்களை இன்று (10) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US