Brown சுகர் பயன்படுத்துபவரா நீங்கள்? தவறாமல் இதை தெரிஞ்சிகோங்க!

Dehydration Healthy Food Recipes Diabetes National Health Service
By Sahana Feb 27, 2024 07:51 AM GMT
Report

தினமும் நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளின் சுவையை அதிகரிப்பதில் சர்க்கரையும், உப்பும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நம் டயட்டில் இருந்து சர்க்கரையை முற்றிலும் நீக்குவது உண்மையில் சாத்தியமில்லாத விஷயம்.

Brown சுகர் பயன்படுத்துபவரா நீங்கள்? தவறாமல் இதை தெரிஞ்சிகோங்க! | Are You A Fan Of Brown Sugar For Health Benefits

எனினும் வெள்ளை சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக நாட்டு சர்க்கரையை (பிரவுன் சுகர்) பலரும் கருதுகிறார்கள். ஆனால் பலரும் நினைப்பது போல பிரவுன் சுகர் உண்மையில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதா என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சுமார் 100 கிராம் பிரவுன் சுகரில், 127 கலோரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு டீஸ்பூன் பிரவுன் சுகரில் 15 கல்லூரிகள் உள்ளதாக கூறும் ஊட்டச்சத்து நிபுணர்கள், அதில் சிறிதளவு கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.

Brown சுகர் பயன்படுத்துபவரா நீங்கள்? தவறாமல் இதை தெரிஞ்சிகோங்க! | Are You A Fan Of Brown Sugar For Health Benefits

ரத்த சக்கரை அளவை அதிகரிக்கும் பிரவுன் சுகர் 

எனினும், பிரவுன் சுகர் என்னும் பழுப்பு சர்க்கரையில் பெரிய அளவில் ஊட்டச்சத்து எதுவும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையில் 16.3 கல்லூரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட அதே அளவு கலோரிகள் பழுப்பு சர்க்கரையில் இருப்பதை காணலாம்.

Brown சுகர் பயன்படுத்துபவரா நீங்கள்? தவறாமல் இதை தெரிஞ்சிகோங்க! | Are You A Fan Of Brown Sugar For Health Benefits

மேலும் கார்போஹைட்ரேட்டுகளும் அதிகம் உள்ளதால், இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரை அளவு அதிகரிக்கும். மேலும், அளவிற்கு அதிகமான பிரவுன் சுகர் காரணமாக, இதய நோய்கள், டைப் டு டையபடீஸ், மற்றும் சில வகை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது.

பேரீச்சம் பழ சர்க்கரை

பேரீச்சம்பழம் நார்ச்சத்து நிறைந்தது என்பதோடு கிளேசிமிக் குறியீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இயற்கையாகவே இனிப்பு சுவையை அளிக்கும் இதில் பிரக்டோஸ் உள்ளது.

Brown சுகர் பயன்படுத்துபவரா நீங்கள்? தவறாமல் இதை தெரிஞ்சிகோங்க! | Are You A Fan Of Brown Sugar For Health Benefits 

மேலும் இதில் நார்ச்சத்து, பொட்டாசியம் மெக்னீசியம், மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, உடல் பருமனை குறைப்ப நினைப்பவர்களுக்கும், சர்க்கரைக்கான சிறந்த ஆரோக்கியமான மாற்றாக இருக்கும்.  

தேங்காய் சர்க்கரை

தென்னை மர பூ மொட்டுகளின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை இனிப்பு தேங்காய் சர்க்கரை. இதனை தேங்காய் பனை சர்க்கரை என்றும், தேங்காய் பூ மொட்டு சர்க்கரை என்றும் கூறுவார்கள். சர்க்கரை போலவே தயாரிக்கப்படும் இந்த தேங்காய் சர்க்கரை லேசான கேரமல் சுவையுடன் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

Brown சுகர் பயன்படுத்துபவரா நீங்கள்? தவறாமல் இதை தெரிஞ்சிகோங்க! | Are You A Fan Of Brown Sugar For Health Benefits

சர்க்கரையுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவு கிளைசிமி குறியீடு கொண்டுள்ளது. எனவே நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன.

மங்க் பழச் சர்க்கரை

மங்க் பழ செடியில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை இனிப்பான மங்க் பல சர்க்கரை, வெள்ளை சர்க்கரை விட பல மடங்கு இனிமையானது. ஆனால் இது சர்க்கரை அளவை அதிகரிக்காது. சீன மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக, மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இந்த மங்க் பழம், நீரழிவு நோயாளிகளுக்கான பாதுகாப்பான உணவாக இருக்கும்.

Brown சுகர் பயன்படுத்துபவரா நீங்கள்? தவறாமல் இதை தெரிஞ்சிகோங்க! | Are You A Fan Of Brown Sugar For Health Benefits

உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கும் இது வரமாக இருக்கும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களும் இதை உட்கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US