கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்

World Health Organization Colombo Anura Kumara Dissanayaka University of Colombo
By Sahana May 24, 2025 12:40 AM GMT
Sahana

Sahana

Report

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீட்டுத் தோட்டத்தில் இராட்சத சரக்குக் கப்பல் ; தீவிர விசாரணையில் பொலிஸார்

வீட்டுத் தோட்டத்தில் இராட்சத சரக்குக் கப்பல் ; தீவிர விசாரணையில் பொலிஸார்

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் பேராசிரியர் ஐ.எம் கருணாதிலகவிற்கு வழங்கப்பட்டது.

பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக வைத்தியக் கல்வித்துறையின் முன்னோடி என்பதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய கல்வி தொடர்பிலான முதலாவது பேராசிரியர் என்ற கௌரவத்திற்கும் உரித்தானவர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம் | Appointment New Vice Chancellor University Colombo

அவர் 2000 ஜூன் மாதத்திலிருந்து கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லண்ட் டண்டீ பல்கலைக்கழகங்களில் (University of Dundee) பட்டம் பெற்றவர்.

அதேபோல் ஐக்கிய இராச்சியத்தின் உயர்கல்வி அக்கடமியிலும், எடின்பரோ ரோயல் வைத்திய அறிவியல் நிறுவனத்திலும் உயர் அங்கத்துவம் வகிக்கிறார்.

வைத்திய கல்வி தொடர்பிலான நிபுணத்துவம் காரணமாக பேராசிரியர் ஐ.எம்.கருணாதிலக்க சர்வதேச வரவேற்பை பெற்றுள்ளார்.

அவர் உலக சுகாதார அமைப்பு (WHO),உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB),பிரஜைகள் சுகாதாரத்துக்கான ஆசிய பசுபிக் கல்வி சம்மேளனம் (APACPH) மற்றும் தென்கிழக்கு ஆசிய வலயத்தின் வைத்திய கல்வி சங்கம் (SEARAME) உள்ளிட் முன்னணி சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுவதால் வலய மற்றும் உலக அளவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்.

அவர் இலங்கை மருத்துவச் சங்கத்தின் (SLMA) செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

மேலும் அவர் வைத்திய கல்வியியலாளர் கல்லூரியின் (CME) ஆரம்ப கால தலைவராகவும், தொழில் வான்மையாளர்கள் அமைப்பின் (OPA) உப தலைவராகவும் பணியாற்றியுள்ள பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக 2021 ஆம் ஆண்டில் பிரஜைகள் சுகாதாரத்திற்கான ஆசிய,

பசுபிக் கல்வி சம்மேளனத்தின் (APACPH) பொதுச் செயலாளராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதுடன் இந்த புகழ்மிக்க பதவியைப் பெற்ற முதலாவது இலங்கையர் என்ற கௌரவத்தையும் பெற்றார்.

பேராசிரியர் ஐ.எம்.கருணாதிலக 1921 ஆம் ஆண்டில் இலங்கை பல்கலைக்கழகமாக ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் 20 ஆவது உபவேந்தர் ஆவார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 50% வரியை விதித்த டிரம்ப்

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 50% வரியை விதித்த டிரம்ப்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US