இனியபாரதி சகாவின் வாக்குமூலத்தால் ஆரம்பமான மயான அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

Ampara Sri Lanka Sivanesathurai Santhirakanthan
By Viro Aug 29, 2025 07:23 PM GMT
Viro

Viro

Report

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில், கருணா-பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தர் இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்று(29) மதியம் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டன.

அக்கரைப்பற்று மேலதிக நீதிவான் தெசீபா ரஜீவன் முன்னிலையில், மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட இடங்கள் தோண்டப்பட்டன.

இனியபாரதி சகாவின் வாக்குமூலத்தால் ஆரம்பமான மயான அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம் | Ampara Thambiluvil Grave Excavation Work Suspended

 எவ்வித சான்றும் இல்லை

2005ஆம் ஆண்டு காலப்பகுதியில், காரைதீவைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர், தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவரான அருளானந்தன் சீலனை கடத்தி படுகொலை செய்து இப்பகுதியில் புதைத்ததாக அரச சாட்சியாக மாறி வாக்குமூலம் அளித்திருந்தார்.

வியாழக்கிழமை (28) மாலை தொடங்கிய முதல் நாள் அகழ்வுப் பணிகளில் எவ்வித சான்றுகளும் கிடைக்காததால், நீதவான் உத்தரவின் பேரில் இன்று (29) இரண்டாவது நாள் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, பயங்கரவாத புலனாய்வு பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு, பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் தடயவியல் பொலிஸார் முன்னிலையில் பணிகள் நடைபெற்றன.

முன்னாள் எம்.பி மீது துப்பாக்கிச்சூடு ; CIDக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

முன்னாள் எம்.பி மீது துப்பாக்கிச்சூடு ; CIDக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இருப்பினும், இரண்டாவது நாளிலும் எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை. இதனால், அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு, நீதிவானின் உத்தரவின்படி நிறைவு செய்யப்பட்டன. மூன்றாவது நாள் பணிகள் நாளை தொடருமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

முன்னதாக, ஜூலை 31ஆம் திகதி, திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில், இனிய பாரதியின் மற்றொரு சகாவான அனோசியஸ் சுரேஸ்கண்ணா (யூட்) என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட அகழ்வுப் பணிகளிலும் எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை.

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி ஏ.சி. றிஸ்வான் மேற்பார்வையில் இப்பணிகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.

பாடசாலை கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 9ம் வகுப்பு மாணவி ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

பாடசாலை கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 9ம் வகுப்பு மாணவி ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US