நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் அமேசான் நிறுவனர்
Wedding
Amazon
World
By Sulokshi
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் வரிசையில் இருப்பவர் தான் . இவர் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் முடித்துள்ளார்.
இந்நிலையில் 61 வயதான ஜெப் பெசோஸ் தனது இரண்டாவது திருமணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
தனது நீண்ட நாள் காதலியான 55 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று நடந்தது.
கடந்த 3 நாட்களாக அவர்களின் திருமணக் கொண்டாட்டம் நடைபெற்றதாகவும், 200 விருந்தினர்கள் கலந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவர்களின் திருமணச் செலவு ரூ.460 கோடி என்று கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US