வடக்குக்கான புகையிரத மார்க்கத்தில் தடங்கல்!
Sri Lanka Railways
Northern Province of Sri Lanka
Department of Railways
By Sulokshi
பொத்துஹெர தொடருந்து நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக வடக்கு தொடருந்து மார்க்கத்தில், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொல்கஹவெலவிலிருந்து மஹவ நோக்கிப் பயணித்த புகையிரதம் ஒன்றே பொத்துஹெர தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடங்கல் நிமித்தம், பொதுஹெர ரயில் நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாகவே பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US