வடக்கு கிழக்கில் கதவடைப்பு பல இடங்களில் புறக்கணிப்பு ; யாழில் இயல்பு நிலை

Sri Lankan Tamils Jaffna Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran
By Sulokshi Aug 18, 2025 06:47 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பெருமளவான இடங்களில் இயல்வு நிலை காணப்பட்டன.

முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாகவும்   வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னத்தாலையே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்த்து.

வடக்கு கிழக்கில் கதவடைப்பு பல இடங்களில் புறக்கணிப்பு ; யாழில் இயல்பு நிலை | Against Lockdown Normalcy Jaffna And Many Places

அம்பாறையிலும் ஹர்த்தாலை புறக்கணித்த மக்கள்!

அம்பாறையிலும் ஹர்த்தாலை புறக்கணித்த மக்கள்!

வழமைபோன்று இயங்கும் அரச திணைக்களங்கள் , பாடசாலைகள்

  எனவே  இராணுவத்தினரை வெளியற்றுமாறும் கோரி இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம். ஏ சுமந்திரன் வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு

முன்னதாக 15ஆம் திகதி கதவடைப்பு போராட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் மன்னார் மடு தேவாலய பெருநாள் என்பதால் , 18ஆம் திகதியான இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டது.

வடக்கு கிழக்கில் கதவடைப்பு பல இடங்களில் புறக்கணிப்பு ; யாழில் இயல்பு நிலை | Against Lockdown Normalcy Jaffna And Many Places

இந்நிலையில் கதவடைப்பு போராட்டத்திற்கு தம்முடன் கலந்து ஆலோசிக்கவில்லை என வர்த்தக சங்கங்கள் , யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் , பொது அமைப்புகள் குற்றம் சாட்டி , போராட்டத்திற்கு ஆதரவு வழங்க மறுத்திருந்தனர்.

அந்தவகையில் இன்றைய தினம் (18) காலை சில இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு இருந்தாலும் , பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தமையும் அவதானிக்க முடிந்தது.

வடக்கு கிழக்கில் கதவடைப்பு பல இடங்களில் புறக்கணிப்பு ; யாழில் இயல்பு நிலை | Against Lockdown Normalcy Jaffna And Many Places

மேலும் போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன் , அரச திணைக்களங்கள் , பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

வடக்கு கிழக்கில் கதவடைப்பு பல இடங்களில் புறக்கணிப்பு ; யாழில் இயல்பு நிலை | Against Lockdown Normalcy Jaffna And Many Places

பொலிஸ் மா அதிபரின் மனைவி கைது ; அம்பலமான பல அதிர்ச்சி தகவல்கள்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US