இலங்கைத் தமிழரை திருமணம் செய்த நடிகை ரம்பா இத்தனை கோடிக்கு அதிபதியா!
90களில் சினிமா ப்ரியர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜனி காந் முதல் இளையதளபதி விஜய் வரை பல முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.
புக்ழின் உச்சியில் இருக்கும்போதே 2010ம் ஆண்டு இலங்கையை பூர்வீகமாக கொண்ட கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கனடாவில் செட்டிலாகிவிட்டார்.
ரம்பாவின் சொத்து மதிப்பு 3 மில்லியன் டாலர்
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு 3 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
ரம்பாவின் கணவர் இந்திரகுமார் மேஜிக்வுட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை ரம்பா இத்தனை கோடிக்கு அதிபதியா என நெட்டிசன்கள் மூக்கில் விரல்வத்துள்ளனர்.