பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை ; போலி வைத்தியர் கைது
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
Court of Appeal of Sri Lanka
By Sahana
மருத்துவர் போன்று நடித்து மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் பதிவுசெய்யப்பட்ட மருத்துவரான தனது மகனின் பெயரைப் பயன்படுத்தி இவர் இந்தச் சட்டவிரோத மருத்துவ நிலையத்தை நடத்தி வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை மஹர நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US