சட்டசபையை பரபரபாக்கிய விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர்; தமிழக முதல்வரால் திரும்பப் பெறப்பட்ட அரசாணை

Vijay India Chief Minister of Tamil Nadu TVK
By Vironika May 13, 2026 07:51 PM GMT
Report

ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கிய நியமன உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.

த.வெ.க. தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஜோசப் விஜய்யின் தனிப்பட்ட ஜோதிடரரான ரத்தன் பண்டிட்டை, முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக (அரசியல்) நியமனம் செய்வதாக செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிடப்பட்டது.

சட்டசபையை பரபரபாக்கிய விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர்; தமிழக முதல்வரால் திரும்பப் பெறப்பட்ட அரசாணை | Act By Tamil Nadu Cm Vijay

 பணி நியமன அரசாணை

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனத்தை பதிவு செய்ததுடன், உடனடியாக அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், காலை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வி.சி.க. எம்.எல்.ஏ. வன்னி அரசு, தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இலங்கை வந்த இளம் இந்திய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; விமான நிலையத்தை பரபரப்பாக்கிய சம்பவம்

இலங்கை வந்த இளம் இந்திய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; விமான நிலையத்தை பரபரப்பாக்கிய சம்பவம்

ஜோதிடர் ரத்தன் பண்டிட்டின் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அவசர வழக்காக விசாரிக்க மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன், ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கிய நியமன அரசாணையை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெறும் 24 மணிநேரத்துக்குள் பணி நியமன அரசாணையை முதல்வர் விஜய் திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மந்திர இளநீரால் தாயையும் மகளையும் கதி கலங்க வைத்த சம்பவம் ; பேருந்து காதலனால் வந்த வினை

இலங்கையில் மந்திர இளநீரால் தாயையும் மகளையும் கதி கலங்க வைத்த சம்பவம் ; பேருந்து காதலனால் வந்த வினை

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US