பிரிட்டன் Bedford இல் இரு ரயில்கள் மோதி கோர விபத்து ; உயிர் தப்பிய பயணி பகீர் தகவல்

London United Kingdom Accident
By Sulokshi Jun 20, 2026 02:30 PM GMT
Report

   பிரிட்டன் Bedford நகருக்கு அருகே இரு பயணிகள் ரயில்கள் ஒரே பாதையில் பயணித்த நிலையில் அதிவேகமாக ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் ஒரு ரயிலின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ரயிலில் பயணம் செய்த பயணிகளில் சுமார் 90 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. விபத்தில் சிக்கிய 11 பேருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையும், 22 பேருக்கு எலும்பு முறிவு போன்ற கடுமையான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் Bedford இல் இரு ரயில்கள் மோதி கோர விபத்து ; உயிர் தப்பிய பயணி பகீர் தகவல் | Accident As Two Trains Collide In Bedford Britain

 உயிர் தப்பிய பயணி பகீர் தகவல்

இங்கிலாந்தின் கிழக்கு மிட்லாண்ட்ஸ் ரயில்வே (EMR) நிறுவனத்திற்குச் சொந்தமான இரு பயணிகள் ரயில்கள் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

நாட்டிங்ஹாமில் இருந்து லண்டன் செயின்ட் பான்கிராஸ் நோக்கிச் சென்ற ரயில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பெட்ஃபோர்ட் தெற்கு சந்திப்பு அருகே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தது.

ஜெர்மனியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்; காருக்குள் உயிரிழந்த குழந்தை; இலங்கைத் தமிழ் பெண் கைது!

ஜெர்மனியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்; காருக்குள் உயிரிழந்த குழந்தை; இலங்கைத் தமிழ் பெண் கைது!

இதன்போது அதே பாதையில் பின்னால் வந்த கார்பி (Corby) டவுன் ரயில், எதிர்பாராதவிதமாக முன்னால் நின்றுகொண்டிருந்த ரயிலின் பின்புறத்தில் மோதியதில் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தூக்கி வீசப்பட்டன.

விபத்தில் ரயிலுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் இருக்கைகளிலிருந்து தூக்கி எறியப்பட்டு, ஒருவரோடு ஒருவர் மோதி ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

“எந்தவொரு முன்னெச்சரிக்கை அலாரமும் ஒலிக்கவில்லை ஒரு பயங்கர வெடிச்சத்தம் மட்டுமே கேட்டது, அடுத்த நொடி நான் முன்னால் இருந்த இருக்கையில் தூக்கி வீசப்பட்டேன்; எங்கு பார்த்தாலும் புகைமூட்டமும் மக்களின் மரண ஓலமும் மட்டுமே கேட்டது” என்று உயிர் தப்பிய பயணி ஒருவர் கூறியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 6 அதிநவீன ஏர்-ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக பெட்ஃபோர்ட் மற்றும் சுற்றியுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து காரணமாக லண்டன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான முக்கிய ரயில் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்துக்கான பின்னணி மற்றும் சிக்னல் குறைபாடுகள் குறித்து பிரிட்டன் ரயில் விபத்து விசாரணை பிரிவு (RAIB) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US