ஜெர்மனியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்; காருக்குள் உயிரிழந்த குழந்தை; இலங்கைத் தமிழ் பெண் கைது!

Sri Lankan Tamils Tamil diaspora Germany Women
By Sulokshi Jun 20, 2026 01:30 PM GMT
Report

  ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் (Schorndorf) நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  சமபவம்  தொடர்பாக  குழந்தையின் 44 வயதுடைய  இலங்க்கையை  பபின்புலமாக  கோண்ட  தமிழ் தாய்  ஜெர்மன் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம்  தொடர்பில்  மேலும்  தெரியவருகையில், கடந்த மே 18 அன்று காலை, வழக்கம்போல் தனது குழந்தையைக் காப்பகத்தில் (Kindergarten) கொண்டு போய் விடுவதற்காகத் தாய் காரில் புறப்பட்டுள்ளார்.

ஜெர்மனியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்; காருக்குள் உயிரிழந்த குழந்தை; இலங்கைத் தமிழ் பெண் கைது! | Child Dies Inside Car Germany Tamil Woman Arrested

காரில்  குழந்தை இருப்பதை மறந்த தாயார்

குழந்தையின்  தாயார் , வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக, குழந்தையைக் காப்பகத்தில் இறக்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு, கார்ல் குழந்தை இருந்ததை மறந்து  அவர் நேராகத் தனது வேலைத்தலத்திற்குச் சென்று காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

வேலை முடிந்த  பின்னர் பிற்பகல் 15:00 மணியளவில், குழந்தையைக் காப்பகத்திலிருந்து மீண்டும் அழைத்து வருவதற்காகக் காரின் அருகே வந்தபோதுதான், குழந்தை காரின் பின் இருக்கையிலேயே இருப்பதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மொட்டையை மறைக்க விக் ..பல பெண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை ; உயிரிழந்த மருத்துவரின் காதலன் குறித்து பகீர் தகவல்

மொட்டையை மறைக்க விக் ..பல பெண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை ; உயிரிழந்த மருத்துவரின் காதலன் குறித்து பகீர் தகவல்

 அங்கு   நிலவிய கடுமையான வெயில் காரணமாக, நீண்ட நேரம் மூடியிருந்த காருக்குள் ஏற்பட்ட அதிகப்படியான வெப்பத்தினால் மூச்சுத் திணறி குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஜெர்மனி நாட்டுப் பொது அரசு வழக்கறிஞர் அலுவலகமும் காவல் துறையினரும், கடமை தவறியதால் ஏற்பட்ட மரணம் என்ற பிரிவின் கீழ் அத்தாயைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் ஊழல்வாதிகளுக்கு ஆப்பு வைக்கும் அலுவலகம்!

யாழ்ப்பாணத்தில் ஊழல்வாதிகளுக்கு ஆப்பு வைக்கும் அலுவலகம்!

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்கள் எதிர்கொள்ளும் இயந்திரத்தனமான வாழ்க்கை முறை, கடுமையான மன அழுத்தம் மற்றும் உறவுகளின் ஆதரவற்ற தனிமை ஆகியவையே இத்தகைய துயர சம்பவங்க்கள்   நிகழ காரணம்  என   புலம் பெயர்  தமிழர்கள்  கவலை  வெளியிட்டுள்ளனர்.

புதைகுழிகளை அடையாளம் காட்ட சோமரத்ன ராஜபக்சவை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வாருங்கள்

புதைகுழிகளை அடையாளம் காட்ட சோமரத்ன ராஜபக்சவை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வாருங்கள்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US