தியத்தலாவ பந்தயப் பாதையில் விபத்து ; விசாரணைக்கு ஏழு பேர் இராணுவ குழு நியமணம்

Sri Lanka Army Sri Lanka Police Badulla Sri Lanka Police Investigation Accident
By Sahana 10 months ago
Sahana

Sahana

Report

பதுளை தியத்தலாவை - நரியகந்த பந்தயப் பாதையில் Fox Hill Super Cross 2024 ஓட்டப் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.

மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படும் என மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

சடுதியாக இளநீர் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சடுதியாக இளநீர் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

விபத்தின் தற்போதைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு தியத்தலாவை  நரியகந்த பந்தயப் பாதையில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு வாகன சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தியத்தலாவ பந்தயப் பாதையில் விபத்து ; விசாரணைக்கு ஏழு பேர் இராணுவ குழு நியமணம் | Accident 7 Member Military Appointed Investigate

சந்தேகநபர்கள் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று காலை தியத்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை மற்றும் பேரதான பிரதேசங்களைச் சேர்ந்த 36 மற்றும் 47 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தியத்தலாவ பந்தயப் பாதையில் விபத்து ; விசாரணைக்கு ஏழு பேர் இராணுவ குழு நியமணம் | Accident 7 Member Military Appointed Investigate

கடந்த ஞாயிற்றுக்கிழமை தியத்தலா நாராயணகந்த பந்தயப் பாதையில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் வெளிமடை பகுதியைச் சேர்ந்த சிவகுமார் தனுசிகா என்ற 8 வயது சிறுமியும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

மேலும், விபத்தில் சிக்கிய 19 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

14 வயது சிறுமியின் கருவை கலைக்க இந்திய நீதிமன்றம் அனுமதி

14 வயது சிறுமியின் கருவை கலைக்க இந்திய நீதிமன்றம் அனுமதி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

27 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு, Toronto, Canada

30 Jan, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, தெஹிவளை

25 Feb, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

அன்புவழிபுரம், La Courneuve, France

26 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம், ஸ்கந்தபுரம், London, United Kingdom

23 Feb, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, Lüdenscheid, Germany

22 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Woodford Green, United Kingdom

28 Feb, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Nova Scotia, Canada

07 Feb, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு 1ம் வட்டாரம், கொக்குவில், St. Gallen, Switzerland

22 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி வடக்கு, London, United Kingdom

14 Feb, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, Jaffna

07 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர்

11 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நவக்கிரி, Scarborough, Canada

26 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, லுசேன், Switzerland

27 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், Toronto, Canada

20 Feb, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பெரியகுளம், மீசாலை மேற்கு

24 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், பேர்ண், Switzerland

26 Feb, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US