ஹோட்டலில் பெண் துஸ்பிரயோகம்; முன்னணி நிறுவனமொன்றின் தலைவரை தேடும் பொலிஸார்

Sri Lanka Police Colombo Sexual harassment
By Sulokshi Jul 15, 2024 10:30 AM GMT
Report

  பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையின் முன்னணி நிறுவனமொன்றின் தலைவர் கைதுசெய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிறுவன தலைவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் நாடு திரும்பியதும் அவர் கைது செய்யப்படுவார் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டலில் பெண் துஸ்பிரயோகம்; முன்னணி நிறுவனமொன்றின் தலைவரை தேடும் பொலிஸார் | Abuse Of Women Head Of A Leading Company

சந்தேக நபருக்கு பயணத்தடை

அதேசமயம் நிறுவன தலைவரான சந்தேக நபருக்கு கோட்டை நீதவானால் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் பயங்கரம்; காருடன் எரிக்கப்பட்ட வர்த்தகர்

தமிழர் பகுதியில் பயங்கரம்; காருடன் எரிக்கப்பட்ட வர்த்தகர்

எனினும் சந்தேக நபர் இருக்கும் இடம் தொடர்பில் எந்த தகவலும் இல்லை எனவும், பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் அவர் நாட்டிற்கு வருகை தந்தவுடன் கைதுசெய்யப்படுவார் எனவும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சந்தேக நபர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கொழும்பைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹோட்டலில் பெண் துஸ்பிரயோகம்; முன்னணி நிறுவனமொன்றின் தலைவரை தேடும் பொலிஸார் | Abuse Of Women Head Of A Leading Company

சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்தபோது அவரின் வணிக ஆய்வாளராக குறித்த பெண் ஒரு மாத காலமாக இணையம் ஊடாக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மே மாதம் 6 ஆம் திகதி சந்தேக நபர் நாடு திரும்பிய நிலையில், குறித்த பெண்ணை 7 ஆம் திகதி சந்திக்க விரும்புவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வைப்பிலிடப்பட்ட 50 லட்ச ரூபாய்; ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்; தவிக்கும் தாயும் மகனும்!

வைப்பிலிடப்பட்ட 50 லட்ச ரூபாய்; ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்; தவிக்கும் தாயும் மகனும்!

குறிப்பிட்ட இடத்தில் பெண்ணை சந்தித்த சந்தேக நபர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், சம்பவம் நடந்த அன்றே சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.    

யாழ் சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய மருத்துவர் அருச்சுனா; வெளியிட்ட காணொளி

யாழ் சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய மருத்துவர் அருச்சுனா; வெளியிட்ட காணொளி

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US