வைப்பிலிடப்பட்ட 50 லட்ச ரூபாய்; ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்; தவிக்கும் தாயும் மகனும்!

Badulla Sri Lanka Police Investigation Crime
By Sulokshi Jul 15, 2024 12:59 PM GMT
Report

   கிராமிய வங்கி ஒன்றில் வறுமைக்கோட்டில் வாழும் தாயும் மகனும் வைப்பிலிடப்பட்ட பணத்தை வங்கியின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசறை பிரதேசத்தில் வசிக்கும் தாயும் மகனும் 65 வயதான தாயும் மகனும் இரவு பகலாக உழைத்த பணத்தை வங்கியில் நிலையான வைப்பில் வைத்திருந்த பணமே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வைப்பிலிடப்பட்ட 50 லட்ச ரூபாய்; ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்; தவிக்கும் தாயும் மகனும்! | 50 Lakh Rupees Cheated Bank Employees

பணத்தை எடுத்த பெண் ஊழியர்கள்

குறித்த தாயும், மகனும் மிளகு, கித்துல் சாகுபடியில் எடுக்கப்பட்ட வங்கியில் நிலையான வைப்பில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களின் வங்கி கணக்கில் சுமார் 50 லட்சம் வரை பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹோட்டலில் பெண் துஸ்பிரயோகம்; முன்னணி நிறுவனமொன்றின் தலைவரை தேடும் பொலிஸார்

ஹோட்டலில் பெண் துஸ்பிரயோகம்; முன்னணி நிறுவனமொன்றின் தலைவரை தேடும் பொலிஸார்

இந்நிலையில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மனைவியின் சிகிச்சைக்காகவும் 2 பிள்ளைகளின் கல்விக்காகவும் புதிதாகக் கட்டப்படும் வீட்டின் எதிர்காலச் செலவுகளுக்காகவும் அதனைப் பயன்படுத்தும் நோக்கில் பணத்தை பெற நடவடிக்கை எடுத்திருந்தனர்.

வைப்பிலிடப்பட்ட 50 லட்ச ரூபாய்; ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்; தவிக்கும் தாயும் மகனும்! | 50 Lakh Rupees Cheated Bank Employees

அண்யைில் வீடு கட்ட 50 லட்சம் ரூபாயை நிலையான வைப்பிலிருந்து கடன் பெற, வங்கிக் கிளைக்கு சென்றபோதே கணக்கில் பணம் இல்லை என்பது தெரிய வந்தது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் வங்கி அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றபோது, ​​அவர்கள் தன்னை கேலி செய்து சிரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் யாழ் வந்தார் மருத்துவர் அருச்சுனா இராமநாதன்; மருத்துவமனையில் குழப்பமான நிலைமை

மீண்டும் யாழ் வந்தார் மருத்துவர் அருச்சுனா இராமநாதன்; மருத்துவமனையில் குழப்பமான நிலைமை

பொலிஸில் முறைப்பாடு 

அதன் பின்னர் ஊவா மாகாண கூட்டுறவு ஆணையாளரை சந்தித்து பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்த போது பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அவர் கூறியுள்ளார்.

முறைப்பாட்டினை விசாரணை செய்த பதுளை பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், வங்கிக் கிளையில் பணியாற்றிய 2 பெண்களை கைது செய்துள்ளனர்.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி!

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி!

தாயும் மகனும் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர்கள் 50 இலட்சம் ரூபாவை மோசடியாகப் பெற்றுக் கொண்ட போலி ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் , அவர்கள் போலி கையொப்பமிட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைதான வங்கி ஊழியர்கள் பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய மருத்துவர் அருச்சுனா; வெளியிட்ட காணொளி

யாழ் சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய மருத்துவர் அருச்சுனா; வெளியிட்ட காணொளி

இருவர் மீதும் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்  வங்கி ஊழியர்களால்  பணம் களவாடப்பட்ட  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US