மொனராகலை வீதி விபத்தில் பெண் ஒருவர் பலி
Monaragala
Hospitals in Sri Lanka
Accident
Death
By Sahana
வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியில் மல்வத்தவளை பிரதேசத்தில் லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்தும் மருத்துவமனையில் கணவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US