போர் பதற்றம் தொழில்துறையை தாக்கியது ; ஆணுறை உற்பத்தித் துறைக்கு புதிய சிக்கல்

India Iran-Israel War Crude Oil
By Sahana Apr 01, 2026 04:30 PM GMT
Report

நீடித்து வரும் போர் பதற்றங்கள், எதிர்பாராத விதமாக இந்தியாவின் ஆணுறை (Condom) உற்பத்தித் துறையில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க விசா விதிகளில் மாற்றம் ; இலங்கை அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க விசா விதிகளில் மாற்றம் ; இலங்கை அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு

மசகு எண்ணெய் சார்ந்த மூலப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கம் காரணமாக 860 மில்லியன் டொலர் பெறுமதியான இத்துறை பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

இந்தியாவின் ஆணுறை உற்பத்தித் துறை ஆண்டுக்கு 400 கோடிக்கும் அதிகமான அலகுகளை உற்பத்தி செய்கிறது.

போர் பதற்றம் தொழில்துறையை தாக்கியது ; ஆணுறை உற்பத்தித் துறைக்கு புதிய சிக்கல் | A New Headache India Condom Manufacturing Industry

தற்போது ஏற்பட்டுள்ள போர் சூழலால் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் சிலிக்கோன் எண்ணெய் (Silicone oil) மற்றும் அம்மோனியா (Ammonia) ஆகியவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ரப்பர் பாலை (Latex) நிலைப்படுத்துவதற்கு அவசியமான அம்மோனியாவின் விலை 40% முதல் 50% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோகெமிக்கல் சார்ந்த மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களான PVC ஃபோயில், அலுமினியம் ஃபோயில் ஆகியவற்றின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 11 அன்று நடந்த அமைச்சுகளுக்கிடையிலான சந்திப்பில், முன்னுரிமை வாய்ந்த துறைகளைப் பாதுகாக்க பெட்ரோகெமிக்கல் அலகுகளுக்கான வள ஒதுக்கீட்டை 35 சதவீதம் வரை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போர் பதற்றம் தொழில்துறையை தாக்கியது ; ஆணுறை உற்பத்தித் துறைக்கு புதிய சிக்கல் | A New Headache India Condom Manufacturing Industry

இது ஆணுறை உற்பத்தியை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். இந்த விநியோக சங்கிலி அதிர்ச்சியால் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் தவித்து வருகின்றன.

இது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல, சமூக ரீதியிலான ஒரு அபாயமும் கூட என இத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேற்கத்திய நாடுகளைப் போலன்றி, இந்தியா அதிக அளவிலான உற்பத்தியையும் குறைந்த இலாபத்தையும் கொண்ட ஒரு சந்தையாகும்.

140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் ஆணுறை விலையை மலிவாக வைத்திருப்பதே இதன் நோக்கமாகும். உற்பத்திச் செலவு அதிகரிப்பால் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அது விற்பனை அளவைக் குறைக்கும்.

இது நீண்டகால அடிப்படையில் நாட்டின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

கட்டுப்பாட்டை இழந்த லொறி வீட்டில் மோதி விபத்து ; இருவர் வைத்தியசாலையில்

கட்டுப்பாட்டை இழந்த லொறி வீட்டில் மோதி விபத்து ; இருவர் வைத்தியசாலையில்

மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US