போதைப்பொருளுடன் சிக்கிய தம்பதி!
Colombo
Sri Lanka Police Investigation
Drugs
By Sulokshi
கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த தம்பதியினரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மாளிகாவத்தை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகினர் .

கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US