விசேட சுற்றிவளைப்பில் மேலும் 760 சந்தேக நபர்கள் கைது

Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime Drugs
By Sahana Feb 20, 2024 09:21 AM GMT
Report

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 760 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 630 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 130 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 760 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் ; அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மின் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் ; அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பொலிஸ் விசேட பணியகம்

அதேவேளை குறித்த சுற்றிவளைப்பில் 179 கிராம் ஹெரோயின், 139 கிராம் பனி, கஞ்சா 06 கிலோ 201 கிராம், மாவா 249 கிராம், துலே 104 கிராம், மதன மோதக 616 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

விசேட சுற்றிவளைப்பில் மேலும் 760 சந்தேக நபர்கள் கைது | 760 More Suspects Arrested In Special Roundup

அத்துடன், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 630 சந்தேக நபர்களில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் 15 சந்தேக நபர்களும், புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட 12 சந்தேக நபர்களும், சம்மன் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட 15 பேரும் அடங்குகின்றனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 130 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்குட்படுத்தப்பட்டவர்களில் 16 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்றவர்கள், 112 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்களுடன் தொடர்புடைய 112 பேர் மற்றும் குற்றங்களுக்காக தேடப்படும் சந்தேக நபர்கள் 02 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்திய 17 வயது இளைஞர்!

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்திய 17 வயது இளைஞர்!

தொடர் மாற்றம் காணும் அமெரிக்க டொலரின் பெறுமதி

தொடர் மாற்றம் காணும் அமெரிக்க டொலரின் பெறுமதி

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US