அமெரிக்காவில் இருந்து 6 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

CID - Sri Lanka Police Jaffna Sri Lanka United States of America World
By Sahana Mar 01, 2026 01:37 PM GMT
Report

அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான விசா இருந்தபோதிலும், நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரமான 'கிரீன் கார்ட்' இல்லாத காரணத்தினால், அங்கு தங்கியிருந்த 06 இலங்கையர்கள் அந்த நாட்டு அரசினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

ஈரானின் புதிய இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

ஈரானின் புதிய இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

நேற்று சனிக்கிழமை (28) அதிகாலை 12 மணியளவில் அமெரிக்காவிற்குச் சொந்தமான OAE-4013 என்ற விசேட விமானம் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த விசேட விமானத்தில் இலங்கையர்கள் 6 பேருடன் சேர்த்து, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 162 பேர் இருந்துள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து 6 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் | 6 Sri Lankans Deported From The United States

இவர்கள் கட்டுநாயக்கவில் இறக்கப்பட்டதன் பின்னர், குறித்த விமானம் காத்மண்டு நகரை நோக்கி பயணித்துள்ளது.

திருப்பி அனுப்பப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, நெடுந்தீவு மற்றும் பமுணுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளின் கீழ் இந்த நாடு கடத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவரது மனைவியும், அவர் அண்மையில் பிரசவித்த குழந்தையும் இன்னமும் அமெரிக்காவிலேயே தங்கியிருப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட 6 பேரும், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின்போது, இவர்கள் இலங்கையில் எவ்விதமான குற்றச் செயல்களுடனும் தொடர்புபடாதவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

மத்திய கிழக்கில் தாக்குதல்கள் ; எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிப்பு

மத்திய கிழக்கில் தாக்குதல்கள் ; எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிப்பு

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US