இலங்கையில் 5G சேவை இழுபறியில்!
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Sulokshi
இலங்கையில் 5ஜீ (5G) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் நிச்சயமற்றத்தன்மை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி க 5 ஜீ தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்கான உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 5 ஜீ தொழில்நுட்ப சேவையை வழங்குவதில் அரசாங்கமும் தொலைதொடர்பு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US